04/11/2020, மேலவளவில் உலக வங்கி உதவி திட்டம் மாநில ஆலோசகர் ஷாஜகான் (Chennai IAMWARM MDPU Agri Consultant) அவர்கள் ஆய்வு செய்தார். நிகழ்வில் சுப்புராஜ் (மதுரை வேளாண்மை துணை இயக்குநர்) அவர்கள் , மதுரைசாமி (கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர்) அவர்கள், தனசேகரன் (துணை வேளாண் அலுவலர், வேளாண்மை துறை) அவர்கள் , அபிநயா அவர்கள் (AO - JDA Office IAMWARM) , பாலசுப்ரமணியன் அவர்கள் (வேளாண் உதவி அலுவலர்), தவப்பிரியா அவர்கள் (வேளாண் உதவி அலுவலர்) உடனிருந்தனர்.
மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்திமையம், உழவர் உற்பத்தியாளர் குழு, திருந்திய நெல் சாகுபடி நடவுப்பணிகளை ஆய்வு செய்தார்.
நிகழ்வில் மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்திமையம் தயாரித்துவரும் டிரைக்கோடெர்மா விரிடி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது



No comments:
Post a Comment