வாழை சாகுபடியில் வாடல் , கிழங்கு அழுகல் மற்றும் வேரழுகல் நோயை கட்டுப்படுத்த அடியுரமாக பயன்படுத்துவதற்கு விரிடி மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ் கொண்டு மண் புழு உரம் மூலம் மதிப்புக்கூட்டி பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது. ஏக்கருக்கு 50 கிலோ பரிந்துரைக்கப்படுகிறது.நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.
50 கிலோ மூடை Rs . 1500/-
தொடர்புக்கு 8838547932.
உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்மேலவளவு IPM கிராம குழு ,கொட்டாம்பட்டி வட்டாரம்,மேலூர் வட்டம்.மதுரை மாவட்டம்
வாழை சாகுபடியில் வாடல் , கிழங்கு அழுகல் மற்றும் வேரழுகல் நோயை கட்டுப்படுத்த அடியுரமாக பயன்படுத்துவதற்கு விரிடி மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ் கொண்டு மண் புழு உரம் மூலம் மதிப்புக்கூட்டி பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது. ஏக்கருக்கு 50 கிலோ பரிந்துரைக்கப்படுகிறது.
நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.
பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.
50 கிலோ மூடை Rs . 1500/-
தொடர்புக்கு 8838547932.
உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்
மேலவளவு IPM கிராம குழு ,
கொட்டாம்பட்டி வட்டாரம்,
மேலூர் வட்டம்.
மதுரை மாவட்டம்
No comments:
Post a Comment