Friday, 7 February 2020

EPC மஹிந்திரா நிறுவனத்துடன் சொட்டுநீர் பாசன கருவி விநியோகஸ்தர் ஒப்பந்தம்




24/09/2019 கொட்டாம்பட்டி K உழவர் உற்பத்தியாளர் குழு , EPC மஹிந்திரா நிறுவனத்துடன் சொட்டுநீர் பாசன கருவி விநியோகஸ்தர்  ஒப்பந்தத்தில் கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் திரு மதுரை சாமி அவர்கள் முன்னிலையில் மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில்  கையெழுத்திட்டனர்.   உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக அதன் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரும் EPC மஹிந்திரா நிறுவனம்  சார்பாக senior teritory manager G.பூவலிங்கம், பிரேம்குமார்  ஆகியோரும்   கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் உதவி வேளாண்மை  அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் பெரும்பாலான உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  



No comments:

Post a Comment