Monday, 12 August 2019

June 2019 - மேலவளவில் உளுந்து விதைப்பண்ணைக்காக விதை வழங்கும் விழா



03 July 2019 

இன்று மேலவளவு வீரகாளி அம்மன் கோவில் திடலில்
மதுரை வேளாண் கல்லூரி வேளாண்மை  திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி செல்வி ரமேஷ் தலைமையில் முனைவர்  பா.உஷா ராணி   ,முனைவர் சீ.கிருஷ்ணகுமார் , முனைவர் கி.ஆனந்தி ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்கள்  வருகை தந்து விவசாயிகளுக்கு .உளுந்து விதைகளை வழங்கினார்.

மேலவளவில் உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் சார்பாக உளுந்து விதைப்பண்ணைக்காக 25 ஏக்கர்  விளை நிலங்களை தேர்வு செய்து அதற்க்கான விதைகள் மற்றும் விதை நேர்த்திக்கான உயிர் உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

உழவு, விதை நேர்த்திநீர், உர  மேலாண்மை மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் சம்பந்தமாக விவசாயிகளுக்கு  எளிய முறையில் விளக்கமளித்தனர்

விதை நேர்த்திக்கான செயல்முறை மற்றும்   ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பதற்க்கான வழிமுறைகளை  நேரடியாக விவசாயிகளுக்கு செய்துகாட்டினார்
 





No comments:

Post a Comment